வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
#18Plus: அடேங்கப்பா.. மனைவியுடன் தாம்பத்தியம் மேற்கொள்ள சரியான நிலை எது?.. தெரிஞ்சுக்கோங்க., ஜமாய்ங்க.!
தாம்பத்தியத்தில் ஆண் கீழே, பெண் மேலே என்ற மாறுபட்ட கலவி நிலை தம்பதிகளுக்குள் புதிய உற்சாகத்தை கொடுக்கலாம். இதில், மாதவிடாய் நாட்கள், சமீபத்தில் குழந்தைப்பேறு அடைந்தவர்கள், பிறப்புறுப்பு இறுக்கத்துடன் உள்ள பெண்கள் ஆண் கீழே, பெண் மேலே என்ற நிலையை தவிர்ப்பது நல்லது.
தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகள் புதுப்புது விதமாக இன்பத்தை அனுபவிக்க நினைப்பார்கள். இதுபோன்றவை அசாதாரண நிலைகள் என்று அழைக்கப்படும். இவ்வாறான அசாதாரண நிலைகள் உயிருக்கு ஆபத்தாய் கூட முடியலாம்.
நின்ற நிலை:
ஸ்திர நிலை என்று அழைக்கப்படும் நின்ற நிலையில் பெண் சுவரின் மீது அல்லது தூணின் மீது சாய்ந்தவாறு நிற்க, ஆண் பெண்ணை நின்ற நிலையில் இருந்து ஆரத்தழுவி கலவியில் ஈடுபடுவது ஆகும். இந்நிலை மேலும் 3 வகைப்படும்.
முன் நீட்டிய நிலை:
முன்புறம் நீட்டிய நிலை என்பது பெண்ணின் காலை ஆண் தூக்கிபிடித்துக்கொண்டு கலவியில் ஈடுபடும் நிலை ஆகும்.
ஈரடுக்கு நிலை:
இரண்டு அடுக்கு நிலை அல்லது ஈரடுக்கு நிலையில் நின்றுகொண்டு உள்ள பெண்ணின் கால்களை துவளும் வகையில் பிடித்துக்கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுவது ஆகும்.
முழங்கை, முழங்கால் நிலை:
இந்த வகையான தாம்பத்திய நிலையில் ஆண் நின்ற நிலையில் இருக்க, பெண்ணை தூக்கி தனது இடுப்பில் கால்களை பின்னிக்கொண்டவாறு இருக்கவைத்து தாம்பத்தியம் மேற்கொள்வது ஆகும்.
தொங்குநிலை:
தொங்குநிலை என்பது ஆண் சுவரின் மீது சாய்ந்து நிற்க, பெண் ஆணின் மீது ஏறி கால்களை பின்னிக்கொண்டு இருப்பதாகும். இந்நிலையில் ஆண் பெண்ணின் கழுத்தை கட்டிக்கொள்வான்.
மிருகத்தின் நிலை:
மிருக நிலை என்பது பெண் படுக்கையில் முழங்காலிட்டு மண்டியிட, ஆண் பெண்ணின் பின்புறத்தில் இருந்து புணர்ச்சியில் ஈடுபடுவது ஆகும்.