74 வயது முதியவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் 21 வயது இளம் பெண்!!

74 வயது முதியவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் 21 வயது இளம் பெண்!!



young girl will get married old man


செரிபியாவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் 74 வயது நபரை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று கொள்ள ஆசை இருப்பதாக கூறியுள்ளார்.

செர்பிய நாட்டில் வசித்து வருபவர் மிலோஞ்சிக்கோ. 74 வயது நிரம்பிய இவரும் அதே பகுதியை சேர்ந்த மிளிஞ்சனா என்ற 21 வயது நிரம்பிய இளம் பெண்மணி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகின்றனர். 

old man

இதுகுறித்து அவர்களது உறவினர்கள் நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் 54 வயதுகள் வித்தியாசம் உள்ள நிலையில் திருமணம் செய்யவுள்ளதையடுத்து அனைவரும் வியந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் இருவரும் கூறுகையில் எங்களின் இல்லற வாழ்க்கையில் ஒரு பிரச்சனையும் இல்லை. எனது பார்ட்னர் என்னை மிக நன்றாக கவனித்து கொள்கிறார் என்று தெரிவித்து வாயடைக்க வைத்துள்ளனர்.