நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
என்ன ஒரு பேச்சு பாருங்க! மனநல நோயாளிகள் போல நடந்து கொள்ளும் தொண்டர்கள்! வைரலாகும் வீடியோ....
தமிழக அரசியல் மற்றும் சினிமா உலகம் பலமுறை இணைந்துள்ளது என்பது உண்மை. ஆனால் சமீபத்திய கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் பேசிய விதம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜயின் சினிமா பாணி பேச்சு
கரூர் துயரச் சம்பவம் குறித்து விஜய் அவர்கள் சினிமா வசன பாணியில் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது அவரது தொண்டர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என பலர் வாதிடுகின்றனர்.
ஆதரவாளரின் வீடியோ பரவல்
சமீபத்தில் விஜயின் ஆதரவாளர் ஒருவர், கட்சியின் கொடியைத் தலையில் கட்டிக்கொண்டு, ஆதாரமற்ற மற்றும் சினிமா பாணியில் பேசி ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காட்சி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: அப்பா பட்டும் படாமல்... ஆனால் மகன்! விஜய்-காக நேரடியாக களமிறங்கிய சிபி சத்யராஜ்! இணையத்தில் தீயாய் வைரலாகும் வீடியோ....
நெட்டிசன்களின் கடும் விமர்சனம்
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் பக்கங்களில் கடுமையான கிண்டலுடன் பதிவிட்டுள்ளனர். “தமிழ்நாடு அரசு உடனடியாக மனநல மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும்” என பலர் பதிவிட்டுள்ளனர். மேலும், “வரும் முன் காப்போம், வருங்காலத்தை மீட்போம்” என்ற வாசகத்துடன் அந்த வீடியோ பகிரப்பட்டது.
இந்நிலையில், விஜயின் பேச்சு பாணி அரசியல் தளத்தில் தவறான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என சமூக வலைதள விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அரசியல் பொறுப்புடன் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு அரசு உடனடியாக “அணில் மனநல மறுவாழ்வு மையம்” அமைக்க வேண்டும்.
தனிநபர் மானத்தை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மானத்தையே வாங்கும் இந்த மனநோயை அழிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. ஒரு மனநல மருத்துவரையும் இந்த நோய் தாக்கியுள்ளது இந்த நோயின் வீரியத்தை நமக்குக் காட்டுகிறது.
வரும்… pic.twitter.com/M5SOacpdWX
— Ashok R (@idonashok) October 2, 2025
இதையும் படிங்க: பக்கத்து ஸ்டேட்காரனே காரி துப்புறான்! கரூர் விஜய் வீடியோவை வைத்து கேரளா இளையர் செய்த செயல்...வைரலாகும் வீடியோ!