அவருடன் ஆட வேண்டும்.. ஆசைப்பட்ட விஜய்.! மறுத்துவிட்ட பிரபலம்.! காமெடி நடிகர் பகிர்ந்த சீக்ரெட்!!
நடுவானில் பறந்த விமானத்தில் 3 மணி நேரமாக கழிவறையில் இருந்த இளம் ஜோடி! அடுத்து நடந்த அதிர்ச்சி! பைலட் செய்த செயலை பாருங்க...
மெக்ஸிகோவில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்டிருந்த TUI ஏவியேஷன் விமானத்தில் நடந்த அருவருப்பான சம்பவம், பயணிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானப் பயணத்தின் போது, ஒரு இளம் ஜோடி விமானத்தின் கழிப்பறையில் புகைபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள், விமான ஊழியர்கள் மற்றும் விமானியின் வேண்டுகோளையும் முற்றிலும் புறக்கணித்து, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கழிப்பறையிலேயே இருந்துள்ளனர். இதனால், விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் கடும் சிரமத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து விமானி, விமானத்தை அமெரிக்காவின் மெய்ன் (Maine) பகுதியில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். மெக்ஸிகோ – லண்டன் நேரடி விமானப் பயணம், இந்த ஒரே காரணத்தால் மொத்தம் 17 மணி நேரம் தாமதமாகி, பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: மாமா இல்லாத நேரத்தில் அத்தையுடன் உல்லாசமாக இருந்த மருமகன்! இறுதியில் உறவினர்கள் சேர்ந்து செய்த அதிர்ச்சிகரமான சம்பவம்!
விமான ஊழியர்கள் கூறுகையில், இளம் ஜோடி இரவு 9.30 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழுந்து வெளியே வந்தனர். அவர்களால் ஏற்பட்ட தாமதத்திற்கு விமானி மன்னிப்பு கேட்டார். மற்ற பயணிகள், அந்த ஜோடிக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இச்சம்பவம் தற்போது லண்டனில் உள்ள ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. டெர்ரி எனும் பயணி உள்ளிட்ட பலர் இந்த சம்பவத்தில் நேரடி பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: 45 வயது நபர் 6 வயது சிறுமியை 3-வது மனைவியாக ஏற்றுக்கொண்ட திருமணம்! 9 வயதுக்கு மேல் உறவு! சமூகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்!