உலகம்

கண்களுக்கே புலப்படாத சிற்பம்.. இத்தாலி கலைஞருக்கு அடித்த அதிஷ்டம்.. ஏலம் மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா?

Summary:

இத்தாலியை சேர்ந்த சல்வடோர் கராவ் என்ற சிற்ப கலைஞர் ஒருவர் கண்களுக்கே புலப்படாத சிற்பத்தை 1

இத்தாலியை சேர்ந்த சல்வடோர் கராவ் என்ற சிற்ப கலைஞர் ஒருவர் கண்களுக்கே புலப்படாத சிற்பத்தை 13 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

சல்வடோர் கராவ் நான் என்ற தலைப்பில் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். கண்களுக்கே புலப்படாத அந்த சிற்பத்தை சல்வடோர் கராவ் வெற்றிடம் என்று அழைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த கண்ணுக்கே தெரியாத சிற்பத்தை சிற்பமாக என்று கொண்ட ஒருவர் ஆர்ட்நெட் என்ற ஏல மையத்திலிருந்து ரூபாய் 13 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். வேறு 4 முதல் 7 லட்சம் வரை மட்டுமே விலை போகும் என்று எதிர்பார்த்திருந்த சல்வடோருக்கு 13 லட்சத்துக்கு ஏலம் போனது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். 


Advertisement