அந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள்!! நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..

அந்தரத்தில் பரந்த மோட்டார் சைக்கிள்!! நொடியில் உயிரிழந்த வாலிபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..


Stuntman Alex Harvill Crashes To His Death viral video

மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட முயன்ற 28 வயது வாலிபர் உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

28 வயதான ஸ்டண்ட்மேன் அலெக்ஸ் ஹார்வில் என்பவர் கடந்த வியாழக்கிழமை தனது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானார். தி இன்டிபென்டன்ட் பத்திரிகையின் படி, வாஷிங்டனில் உள்ள மோசஸ் லேக் ஏர்ஷோவில் ஹார்வில் மிக நீண்ட மோட்டார் சைக்கிள் வளைவில் குதித்து கின்னஸ் உலக சாதனையை முறியடிக்க முயன்றபோது இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்தது.

தற்போதைய சாதனையான 351 அடி உயரத்தை ஹார்வில் கடக்க வேண்டும். அதற்காக அவர் பயிற்சியில் ஈடுபட தொடங்கினார். தனது இருசக்கர வாகனத்தில் பறந்து, குறிப்பிட்ட உயரத்தை அவர் அடையும்போது, அவரது பைக் தரையில் விழுந்து பரிதமாக உயிரிழந்தார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.