சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்கள்! குறுக்கே வந்த பாம்பு.! கடைசியில் நிகழ்ந்தது என்ன?

சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்கள்! குறுக்கே வந்த பாம்பு.! கடைசியில் நிகழ்ந்தது என்ன?


Snake

பாம்பு என்றாலே படையே நடுங்கும். பொதுவாக பாம்புகள் பயந்த சுபாவம் உடையவை. நாம் அவற்றை சீண்டினால் தான் அது வேளையை காட்டுகின்றன. ஆனால் நாம் அவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கும் போது அது ஒன்றும் செய்வது கிடையாது.

ஆனால் ஒரு சிலர் பாம்பின் அருகில் சென்றால் கடித்து விடும் என்பதற்காக பயந்து செல்வது கிடையாது. இன்று பல பேர் பாம்பை மிக எளிதாக கையாண்டு வருகின்றனர். அதேபோல தான் இங்கு இரு இளைஞர்களுக்கு நடந்துள்ளது.

snake

அதாவது இரண்டு இளைஞர்கள் ரோட்டில் சைக்கிளில் பயணம் செய்யும் போது குறுக்கே 5 அடி நீள பாம்பு ஒன்று வந்துள்ளது. ஒரு நொடிப்பொழுதில் நிகழ்ந்த சம்பவத்தால் பாம்பானது சைக்கிளில் சிக்கி கொள்ளவே அதனை அப்படியே விட்டு விட்டு தலைதெறிக்க ஓடியுள்ளனர்.