சென்னை விமான நிலையத்தில் திடீரென 10 விமானங்கள் ரத்து.! அவதிக்குள்ளான பயணிகள்.!!



10-flights-cancel-im-chennai-airport

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, கொச்சி, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய 10 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 திடீரென ரத்து செய்யப்பட்ட 10 விமானங்கள் 

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பயணிகள் அவதி

மேலும் நிர்வாக காரணங்களால் ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

இதையும் படிங்க: குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலர்.! மனஉளைச்சலில் எடுத்த பயங்கரமான முடிவு!!

 

இதையும் படிங்க: #Breaking: நகை பிரியர்களுக்கு ஷாக்.. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,760 உயர்ந்தது.!!