உலகம்

குடையின் அதிர்ஷ்டத்தால் ஒரு அடி தூரத்தில் உயிர் பிழைத்த நபர் -வீடியோ உள்ளே!

Summary:

one man safe by umberlla

அமெரிக்காவின் அட்ரியன் நகரில் சில தினங்களாகவே கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு ஆண் நபர் கையில் குடையும் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒரு அடி தொலைவில் மின்னல் ஒன்று பலமாக தாக்கியுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் கையில் உள்ள குடையை கீழே போட்டு நிலை தடுமாறினார். 

பின் குடையை எடுத்து கொண்டு வேகமா ஓடியுள்ளார்.இந்த நிகழ்வு அருகில் உள்ள CCTV  கமெராவில் பதிவாகி உள்ளது .இந்த விடியோவை  பார்த்தவர்கள்,அவர் கையில் வைத்திருந்த குடையால் தான் உயிர் தப்பினார் என கூறி வருகின்றனர்.மேலும் பலருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement