உலகம்

உறங்கி கொண்டிருந்த தந்தையை கொடூரமாக கொன்ற 3 மகள்கள்! லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு!

Summary:

Murder

சொந்த மகள்களையே பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை செய்து வந்த தந்தையை 3 மகள்கள் சேர்ந்த கொடூரமாக கொன்ற சொலுக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்களது ஆதரவை தெரிவித்ததை அடுத்து அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ரஷியாவை சேர்ந்த 3 சகோதரிகளையும் பாலியல் வன்கொடுமை செய்து வந்த தந்தையை கத்தி மற்றும் சுத்தியலால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்து 3 சகோதரிகளும் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு தெரிவித்து மூன்று பேர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி ஒரு மனுவில் கையெழுத்திட்டனர்.

அதனை என்று கொண்ட நீதிபதிகள் மூன்று பேரும் தங்களது தற்காப்பிற்காக தான் கொலை செய்துள்ளதாக கூறி அவர்களை விடுதலை செய்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement