இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. வீதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்.!

இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. வீதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்.!


Indonesia Earthquake Today

பகிடிங்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியுள்ளது என அமெரிக்க நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது.

450 எரிமலைகளுடன் அதிபயங்கர நிலநடுக்கத்தை ஏற்படுத்தவுள்ள பசுபிக் நெருப்பு வளையத்தில் இந்தோனேஷியா நாடு அமைந்துள்ளது. அங்குள்ள எரிமலைகள் அவ்வப்போது சீற்றத்துடன் வெடித்து சிதறி நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பானது. 

indonesia

இந்த நிலையில், இந்தோனேஷியாவில் உள்ள பகிடிங்கி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கிஸார் தீவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், உறங்கிக்கொண்டு இருந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.