லண்டனில் எஸ்கலேட்டரில் இந்திய வாலிபர் செய்த காரியத்தை பாருங்க! இந்தியர்கள் எப்போதும் இப்படித்தான்! ஷாக்கான மக்கள்... வைரலாகும் வீடியோ!



indian-youth-dance-viral-london-metro

 லண்டன் நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில், ஒரு இந்திய இளைஞர் எஸ்கலேட்டரில் இறங்கும் போது தனது போர்டபிள் ஸ்பீக்கரில் புகழ்பெற்ற பஞ்சாபி ஹிட் பாடல் 'முந்தியான் தோ பச்ச்கே'யை ஒலிக்கவிட்டார். அதேபோல், இசையை அனுபவிக்கும்போது அவர் ஆடிய உற்சாகமான நடனம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த இளைஞர் எஸ்கலேட்டரில் இறங்கிக்கொண்டே பல்வேறு நடன அசைவுகளை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வெளிப்படுத்தினார். அவரை சுற்றியிருந்த பயணிகள் சிலர் அதிர்ச்சியடைந்து, சிலர் கைதட்டியும், சிலர் வீடியோ எடுத்து பாராட்டியும் உள்ளனர்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் daweed.zet என்ற பயனர் வெளியிட்டுள்ளார். அதில் "இந்தியர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என்ற தலைப்பும் இடம் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய ஒரு சம்பவமாக, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள Lady Margaret Hall மற்றும் பல முக்கிய இடங்களில் 'Desi Boyz' பாடலுக்கு சில இந்திய இளைஞர்கள் நடனமாடிய வீடியோவும் சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Video : உலகம் முழுவதும் ஒரே நாளில் ட்ரெண்டான 11 வயது சிறுவன்! அப்படி என்னதான் செஞ்சான்னு நீங்களே பாருங்க! இணையத்தை கலக்கும் வீடியோ....

இதையும் படிங்க: ஐந்து வகை வீடியோக்களுக்கு தடை விதித்த யூடியூப்! புதிய விதிகள் அமல்! இனி வருவாய் பெறுவது எப்படி தெரியுமா?