பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் கணைய புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி மரணம்; கண்ணீரில் ரசிகர்கள்.!

பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் கணைய புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி மரணம்; கண்ணீரில் ரசிகர்கள்.!



Famous Italian Football Campion Gianluca Vialli Passed Away

இத்தாலி நாட்டின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ஜியான்லுகா வில்லளி (வயது 58). இவர் கடந்த 1996-களில் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட வீரர் ஆவார். 

கடந்த 1996ல் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் செல்சியா மற்றும் ஜுவெண்டல்ஸ் போன்ற விளையாட்டு கழகத்தையும் உலக மக்களிடையே அறிமுகம் செய்திருந்தார். 

italy

இவர் கணையப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 58 வயதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இவரின் மறைவு கால்பந்தாட்ட வீரர்களிடையேயும், அவரின் ரசிகர்களிடையேவும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.