ஒரு குழந்தையை இப்படியாடா படுத்துறது? பிச்சு குழந்தையின் முன்பு நபர் செய்த செயல் அலறி அடித்து அழும் குழந்தை!



Crying child

ஒரு குழந்தையை தனக்கு முன்பு உட்கார வைத்து நபர் ஒருவர் டிக்டாக் என்ற பெயரில் அந்த குழந்தையை வைத்து வீடியோ எடுத்துள்ளார். அதில் அவர் கூறிய வசனத்தையும், பாவனையையும் பார்த்து குழந்தை அழுது அலறுகிறது.

பொதுவாக நாம் குழந்தைகளுக்கு சிறுவயதில் அதிகம் பயமுறுத்த கூடாது. காரணம் அந்த செயல் அந்த குழந்தையின் மனத்தில் ஆழமாக பதிந்துவிடும். இதனால் ஒரு சில குழந்தைகள் தூக்கும் போது அந்த பய உணர்வு ஏற்ப்பட்ட தூக்கத்திலிருந்து பாதியிலேயே எழுந்து கத்த ஆரம்பித்து விடும்.

Crying child

அதேபோல் தான் இங்கு ஒரு நபர் பச்ச குழந்தை தனக்கு முன்பு உட்கார வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் டைலாக்கை டிக்டாக் வீடியோவாக எடுத்துள்ளார். முதலில் அமைதியாக இருந்த குழந்தை அதன் பிறகு பயந்த அலறி அழும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.