உலகம்

ஆசை ஆசையாக பரிசுப்பொருளை பிரித்த இளைஞர்! நொடிப்பொழுதில் நிகழ்ந்த அசம்பாவிதம்!

Summary:

Christmas gift

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கேக் மற்றும் பரிசுப்பொருளை பரிமாறிக்கொள்வது வழக்கமான செயலாக செயல்ப்பட்டு வருகிறது.

அதேபோல் இங்கு ஒரு இளைஞருக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசுப்பொருள் ஒன்று வந்துள்ளது. அதனை அந்த இளைஞன் ஆசை ஆசையாக பிரிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அவர் செல்லமாக வளர்த்த செல்லப்பிராணியான பூனை ஒன்று அவரை எதிர்ப்பாராதவிதமாக தாக்கியுள்ளது. தற்போது குறித்து காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement