10 மனைவிகளுடன் பட்டியல் போட்டு ஜல்சா.. அதிரவைத்த பிரெஸ்லியன்.. பதறிப்போன சிங்கிள்ஸ்..!

10 மனைவிகளுடன் பட்டியல் போட்டு ஜல்சா.. அதிரவைத்த பிரெஸ்லியன்.. பதறிப்போன சிங்கிள்ஸ்..!


brazilinan 10 wife story 1 divorced 9

பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லோ நகரை சேர்ந்தவர் ஆர்தர். இவருக்கு 10 மனைவிகள் உள்ளனர், ஒருவருடன் விவாகரத்து ஆகிவிட்டது. இந்த விஷயம் குறித்து ஆர்தர் கூறுகையில், "எனக்கு 10 மனைவிகள் உள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் குழந்தை வேண்டும் என ஆசை இருந்தது. 

இதனால் நேர அனுமதி கிடைத்து தாம்பத்தியம் கூடியது. ஒவ்வொருவரும் தங்களின் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டதில்லை. அன்பளிப்பு வழங்கும்போது மட்டும் பொறாமை வருகிறது. நாங்கள் மகிழ்ச்சிக்காக அல்லாமல், நேர பட்டியலின் படி தாம்பத்தியத்தில் ஈடுபடுவோம். 

சில தருணத்தில் மற்றொரு மனைவியை நினைத்து இன்னொரு மனைவியுடன் தாம்பத்தியத்தில் இருப்பேன். ஆனால், எங்களின் தாம்பத்தியம் கேளிக்கை மற்றும் மகிழ்ச்சி நிறைந்தது. என்னால் என்னைவிட்டு சென்ற மனைவியை நினைக்காமல் இருக்க இயலவில்லை. இழந்த மனைவியை ஈடு செய்ய இன்னொரு திருமணத்திற்கு விருப்பம் இல்லை" என்று தெரிவித்தார்.