உலகம்

அடக்கடவுளே.. என்னா ஒரு ரியாக்ஷன்...பனிக்குடத்துடன் வெளிவந்த குழந்தை..வைரலாகும் வீடியோ!!

Summary:

அடக்கடவுளே.. என்னா ஒரு ரியாக்ஷன்...பனிக்குடத்துடன் வெளிவந்த குழந்தை..வைரலாகும் வீடியோ!!

பிரசவத்தின் போது பனிக்குடத்துடன் வெளிவரும் பச்சிளம் குழந்தையின் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரசவம் என்பது ஒவ்வோரு தாய்மார்களும் மிக முக்கியமான ஒரு நிகழ்வு என்றே கூறலாம்.குழந்தை பிறப்பு என்பது ஒவ்வோரு பெண்ணுக்கு மறுபிறவி போல தான்.பொதுவாக திருமணமான பெண்களுக்கு கர்ப்பகாலம் வாழ்நாளில் மிக முக்கியமான காலகட்டம். 


கர்பிணி பெண்களின் கர்ப்பகால இறுதியில் பனிக்குட நீர் உடைத்து விட்டது என்று கூற கேள்விப்பட்டிருப்போம். அப்படியாக இங்கு ஒரு குழந்தை பனிக்குடத்துடன் வெளிவரும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Advertisement