"விடாம சொறிங்க பாஸ்.. சுகமா இருக்குதல்லோ": சொகுசாக அரிப்பை சரிசெய்த குதிரை.. கலக்கல் வீடியோ வைரல்.!

"விடாம சொறிங்க பாஸ்.. சுகமா இருக்குதல்லோ": சொகுசாக அரிப்பை சரிசெய்த குதிரை.. கலக்கல் வீடியோ வைரல்.!



A HORSE FUNNY ACTIVITY TO CONTROL ITCHING

 

மனிதனோ-விலங்குகளோ நாம் முதலில் அவற்றுடன் எப்படி பழகுகிறோம் என்பதை பொறுத்து அவை நம்மை பயன்படுத்திக்கொள்ளும். சில நேரம் குறும்பு பிடித்த விலங்குகளின் செயல்கள் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும். 

என்னதான் நாம் அதனை நம்முடன் பழகி வைத்தாலும், சூழ்நிலை மாறினால் அவை யாரும் இன்றி வாழவும் பழகிக்கொள்ளும். இந்நிலையில், குறும்புத்தனம் கொண்ட குதிரை ஒன்று, தனக்கு அரிப்பு இருந்த இடத்தில் தேய்த்துக்கொடுத்தவரை மீண்டும்-மீண்டும் அணுகி அதனை செய்ய வைத்தது. 

இந்த விஷயம் குறித்த காணொளி தற்போது வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.