உலகம் லைப் ஸ்டைல்

அதிர்ச்சி! 8 வயது சிறுமியின் வயிற்றில் ஸ்கேன் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி!

Summary:

8 years old girl eat 1 and half kg hair

பொதுவாக குழந்தைகள் அனைவரும் தரையில் கிடைக்கும் அனைத்தையும் எடுத்து உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். அந்த வகையில் வெளிநாட்டில் பெண் குழந்தை ஒருவர் தலைமுடியை உண்ணும் பழக்கத்தை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் வயிறு வலியால் துடித்த அந்த குழந்தையை பெற்றோர் மருத்துவமனையில் காண்பித்துள்ளனர். குழந்தையை சோதித்த மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றை CT ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போதுதான் அந்த அதிச்சியான விஷத்தை மருத்துவர்கள் பார்த்துள்ளனர்.

8 வயதாகும் அந்த குழந்தை சிறுவயது முதல் தலைமுடியை உண்டு வந்துள்ளார். 8 வயதானபிறகே அந்த குழந்தை இந்த பழக்கத்தை நிறுத்தியுள்ளார். இருப்பினும் அவர் ஏற்கனவே உண்ட தலைமுடியின் அளவு கிட்டத்தட்ட 1.5 கிலோ எடை அளவுக்கு பந்துபோல சுருண்டு வயிற்றில் தங்கியுள்ளது.

இதன் காரணமாக  வயிற்றுவலியால் துடித்த அந்த குழந்தையின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து தலைமுடியை மருத்துவர்கள் நீக்கியுள்னனர். தற்போது அந்த குழந்தை நலமுடன் உள்ளார்.


Advertisement