அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ராதா ரவியின் கடைசி தோட்டா திரைப்படம்; டீசர் காட்சிகள் வைரல்.!
நவீன் குமார் இயக்கத்தில், விஆர் சுவாமிநாதன் ராஜேஷ் இசையில், லோகேஸ்வர் எடிட்டிங்கில், ஸ்நேகனின் வருகை, மோகன் குமாரின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி தோட்டா (Kadaisi Thotta).
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் டத்தோ ராதாரவி, ஸ்ரீகுமார், வனிதா விஜயகுமார், வையாபுரி, ஸ்ரீஜா ரவி உட்படப் பலரும் நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மகத்தின் 'காதலே காதலே' படத்தில் இடம்பெற்ற அட விளையாட்டா பாடல் வெளியீடு.. கேட்டு மகிழ லிங்க் உள்ளே.!
அரசியல் - அதிரடி ஆக்சன் நிறைந்த படமாக உருவாகியுள்ள கடைசி தோட்டா திரைப்படம், விரைவில் திரைக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, தற்போது படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகியுள்ளன. இன்று நடிகர் விஜய் சேதுபதி படத்தின் டீசரை வெளியிட்டார். படக்குழுவுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதையும் படிங்க: குழந்தைகள் முன்னேற்ற கழகத்தின், கும்பா கும்பா பாடல் வெளியீடு.. லிங்க் உள்ளே.!