அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
மகத்தின் 'காதலே காதலே' படத்தில் இடம்பெற்ற அட விளையாட்டா பாடல் வெளியீடு.. கேட்டு மகிழ லிங்க் உள்ளே.!
ஆர். பிரேம்நாத் இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையில், நடிகர்கள் மகத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன், பாரதி ராஜா, விடிவி கணேஷ், ரவீனா ரவி, ராஜ் ஐயப்பா, ஸ்ரீஜா, விஜே ஆஷிக், அக்ஷதா, அத்வைத், அன்ஷிதா உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் காதலே காதலே (Kadhale Kadhale).
காதலே காதலே
மங்காத்தா, சென்னை 600028 இரண்டாம் பாகம் உட்பட பல படங்களில், சிறிய அளவிலான கதாபத்திரங்களில் நடித்து, பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று மக்களிடம் அறிமுகம் பெற்ற நடிகர் மகத் ராகவேந்திரா, காதலே காதலே படத்தின் நாயகனாக நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: மகத் நாயகனாக நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் ஆசை பாடல்; லிங்க் உள்ளே.!

அட விளையாட்டா பாடல்
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள அட விளையாட்டா என்ற பாடல் வெளியாகியுள்ளது. வியன் புகழேந்தி வரிகளில், சந்தோஷ் ஹரிஹரன் குரலில் உருவாகியிருக்கும் காதல் பாடல் உங்களையும் ரசிக்க வைக்கும்.
இதையும் படிங்க: குழந்தைகள் முன்னேற்ற கழகத்தின், கும்பா கும்பா பாடல் வெளியீடு.. லிங்க் உள்ளே.!