வைரல் வீடியோ : ஆமையின் அலப்பறையை பார்த்து பூனை என்ன பண்ணுது பாருங்க!



cat-and-turtle-funny-video

சமூக வலைத்தளங்களை தற்போது நிரப்பி கொண்டிருக்கும் ஒரு  காணொளி பலரையும் சிரிக்க வைத்துள்ளது. இது எதுவும் பெரிதாக இல்லை, ஒரு பூனை மற்றும் ஒரு சிறிய ஆமை இடையே நடந்த ஒரு நகைச்சுவையான தருணம்.

பூனையொன்று தாகத்துடன் ஒரு தொட்டியில் தண்ணீர் குடிக்க வருகிறது. அதன் அமைதியான தருணத்தில், தொட்டிக்குள் நீந்திக் கொண்டிருக்கும் சிறிய ஆமை ஒன்று மெதுவாக மேலே மிதந்து வந்து, பூனை அருகே வந்து விளையாடத் தொடங்குகிறது.

தன்னோடு தண்ணீர் குடிக்க வந்த பூனை அருகே ஆமை அடிக்கடி வந்துசென்று மீண்டும் கீழே சென்று விளையாடுவதை காணலாம். இதற்கு பூனை எந்த வினையும் செய்யாமல், அமைதியாக பார்த்துக்கொண்டு இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

இதையும் படிங்க: வைரல் வீடியோ : கவனமாக இருங்க... தலையணையில் காத்திருந்த மரணம்! நாகப்பாம்பு வெளியில் வந்து நடத்திய சம்பவம்..! திக் திக் நிமிட காணொளி

இந்த அழகான நிமிடம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலர் தங்களின் நண்பர்களுடன் பகிர்ந்து கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: அடக்கொடுமையே... உள்ளகையில் வைத்து நாகப்பாம்பிற்கு தண்ணீரா? வியக்க வைக்கும் வீடியோ காட்சி....