ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோவா?

ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோவா?


Apple company reached trillion dollar asset

உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் அந்நிறுவனம் கால் நூற்றாண்டுக்கு மேலாக தகவல் தொழிநுட்பத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் அணைத்து சாதனங்களும் உலகின் அணைத்து பயனாளர்களாலும் விரும்பி உபயோகிக்க படுகிறது. இதன் கிளை நிறுவனங்கள் உலகின் அணைத்து மூலைகளிலும் பரவி விரிந்துள்ளது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலரை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற்றன.

Apple

அமெரிக்காவில் ட்ரில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டிய முதல் பொது நிறுவனம் ஆப்பிள் நிறுவனம் என்ற பெருமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தகவலை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் குக் வெளியிட்டுள்ளார்.