தமிழகம்

சிறுவனுடன் திருநங்கைக்கு நடந்த திருமணம்! வைரலாகும் வீடியோ!.

Summary:

young boy with transgender marriage


திருநங்கை ஒருவருக்கும், சிறு வயது நிரம்பிய இளைஞருக்கும் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. தற்பொழுது திருநங்கைகளுக்கு நடைபெறும் திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 இந்நிலையில் இன்று ஒரு இளைஞருக்கும், திருநங்கைக்கும் நடந்த திருமணம் முகநூலில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் திருநங்கையை திருமணம் செய்யும் இளைஞர் சிறு வயது நிரம்பிய இளைஞன் என்பதால், அனைவரும் இதற்கு அதிகபடியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அங்கு நடைபெற்ற திருமணத்தில், பல திருநங்கைகள் கலந்துகொண்டனர். ஆனால் அங்கு நடைபெறும் திருமணத்திற்கு அந்த இளைஞர் சார்பாக யாரும் இல்லை என அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது.


Advertisement