தமிழ்நாட்டில் திடீர் 'டிஸ்மிஸ்'... முதல் பெண் பேருந்து ஓட்டுனர் பணி நீக்கம்... அதிர்ச்சியில் பொதுமக்கள்.!tamil-nadu-first-woman-bus-driver-suddenly-dismissed-pu

‌தமிழ்நாட்டின் முதல்  பெண்  பேருந்து  ஓட்டுனரான ஷர்மிளா அவர் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக கோவையைச் சார்ந்த சர்மிளா பணியாற்றி வந்தார். இவர் டிவி என்ற தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் திடீரென இவர் டிஸ்மி செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

tamilnadu

இன்று காலை திமுக எம்பி ஆன கனிமொழி  இவருடன் பயணம் செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விளம்பரத்திற்காக பிரபலங்களை சந்திப்பதாக  உரிமையாளர்கள் புகார் தொடர்ந்ததையடுத்து  இவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

 தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் திடீரென dismiss செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது . அதுவும் திமுக எம்பி கனிமொழி கருணாநிதி பயணம் செய்த அன்று  அவர் disney செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .