தமிழகம் லைப் ஸ்டைல்

ஆழமான கிணற்றில் விழுந்த நாகப்பாம்பை அசால்டாக காப்பாற்றிய பெண்! வைரலாகும் வீடியோ.

Summary:

Snake young lady

பாம்பு என்றாலே படையே நடுங்கும். அதிலும் ஒரு சில பாம்புகள் மிகவும் விஷத்தன்மை உடன் காணப்படும். பொதுவாக பாம்புகள் நிலத்தில் வந்தால் ஓடி விடலாம். 

ஆனால் இங்கு ஒரு நாகப்பாம்பு கிணற்றில் மாட்டி கொண்டிருக்கிறது. அதனை காப்பாற்ற சிங்கப்பெண் போல ஒரு பெண் உள்ளே இறங்கி அந்த பாம்பை அசால்டாக காப்பாற்றிய காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. 

இந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த பெண்மணிக்கு என்ன தைரியம், இவரின் இந்த செயலை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது என்றும், தங்களது வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர். 


Advertisement