நடிகர் விஜயின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை.! என்ன காரணம்.?

நடிகர் விஜயின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை.! என்ன காரணம்.?


raid in vijay relation home

நடிகர் விஜயின் உறவினரும் மாஸ்டர் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

சீன நிறுவனமான ஷியோமி ( xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவிலும் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில். இந்த நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி, இறக்குமதியை கையாள்வதில் சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

அதன் அடிப்படையில அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.