கர்ப்பிணி மனைவியை அடித்து கொன்ற காதல் கணவன்.. துடிதுடித்து பலியான இளம்பெண்.! 



Pregnant woman dies in Kanchipuram Husband family accused

காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் அருகே 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊர் காவல் படை வீரராக பணியாற்றி வரும் கணவன்கொலை செய்துவிட்டு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

kanchipuram

உயிரிழந்த சோனியா (28) மற்றும் சோமசுந்தரம் (28) இருவரும் காதலித்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருமணம் ஆகி 5 மாதம் தான் ஆகுது! என்னால தாங்க முடியல... செல்போனில் வீடியோ எடுத்து பதிவுசெய்த கணவன்! இறுதியில் செய்த அதிர்ச்சி சம்பவம்....

சோனியாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 3 வயது சிறுமி நாய் தாக்கி பலி.. 2 நாட்கள் போராடி பிரிந்த உயிர்.. கண்ணீர் சோகம்.!