மகிழ்ச்சி செய்தி! சற்று முன்.... ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000..... .? வெளியான புதிய தகவல்.! நிதிதுறைக்கு அரசு உத்தரவு!



pongal-cash-gift-ration-cardholders-2025

தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகை குறித்து புதிய தகவல்கள் வெளியாகி, மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரும் பண்டிகைக்காக அரசு புதிய பொங்கல் திட்டம் அறிவிக்கலாம் என்ற கூற்றுகள் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன.

கடந்த ஆண்டின் பொங்கல் வழங்கல்

கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வேஷ்டி, சேலை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்கியது. ஆனால் சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த ரொக்கத் தொகை கடந்த முறை வழங்கப்படாதது மக்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு என்னென்ன? ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2000....? ரெடியா இருங்க....!

இந்த ஆண்டு 5000 ரூபாய் வழங்கப்படும் திட்டம்?

இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு 5000 ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்காக சுமார் 10,000 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டு, இந்த நிதியை உருவாக்க நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரொக்கத்துடன் பொருள்களும் வழங்கப்படுமா?

ரொக்கத்துடன் சேர்த்து பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பாரம்பரிய பொங்கல் பொருட்களையும் வழங்க அரசு பரிசீலனை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த பொங்கல் பரிசுத்தொகை அறிவிப்பை காத்திருக்கும் நிலையில், அரசின் முடிவு எப்போது வெளியாகும் என்பது தற்போது மாநிலம் முழுவதும் பேச்சுப் பொருளாக உள்ளது.

 

இதையும் படிங்க: மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் பரிசு! ரேஷன் கார்டுக்கு ரூ.2,000.....! முதல்வர் ஸ்டாலினின் அதிரடி!