ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
பொங்கல் விடுமுறை 2 நாட்கள் நீட்டிப்பா?.. மக்கள் எதிர்பார்ப்பு..! தமிழக அரசு செய்யப்போவது என்ன?..!!
தமிழ்நாட்டில் பண்டிகை என்றாலே, எப்பொழுதும் மக்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாக, சிறப்பு பேருந்துகள் வசதியும்,மற்றும் கூடுதல் விடுமுறையும், அறிவிக்கப்படும்.
இந்த நிலையில் தற்சமயம் தைத்திருநாள், பொங்கல் பண்டிகை முன்னிட்டு, தமிழகத்தில் விடுமுறைக்கு தங்கள் சொந்த ஊருக்கு சென்று வர ஏதுவாக, தமிழக அரசு கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.
மேலும் பொங்கல் பண்டிகையான போகி பண்டிகை, தைத்திருநாள், மாட்டுப் பொங்கல், மற்றும் உழவர் திருநாள்.மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வரும்,இத்துடன் சேர்ந்து கூடுதல் இரண்டு நாட்கள் விட வெண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஜனவரி 14-ம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளனர். இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்லுவோர்,ஜனவரி 13ஆம் தேதியே செல்ல வேண்டி இருப்பதால், 13ஆம் தேதியும் மற்றும் 17ஆம் தேதி பொங்கல் முடிந்து திரும்புவதற்காக18ம் தேதியும், இரண்டு நாட்கள் கூடுதல் விடுமுறை கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது குறித்து தமிழக அரசு ஆலோசனை எடுத்து முடிவு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.