திருமணம் ஆனதை மறைத்து, எனக்கு திருமணம் ஆகவில்லை என கூறி இளைஞர் செய்த செயல்!. கதறும் இளம்பெண்!.

திருமணம் ஆனதை மறைத்து, எனக்கு திருமணம் ஆகவில்லை என கூறி இளைஞர் செய்த செயல்!. கதறும் இளம்பெண்!.


man-cheated-young-girl


திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் முருகன். இவர் அமரஜோதி எனும் பெண்ணை மணந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் விருதுநகரை சேர்ந்த அமரஜோதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரில், எனது கணவர் முருகனுக்கு இந்துமதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். அதனை மறைத்து என்னை 2-வது திருமணம் செய்துள்ளார் என கூறியிருந்தார்.

மேலும், எனது நகைகளை பறித்து விற்றுவிட்டார். அதனை கேட்டால் அடித்துக் கொடுமைப்படுத்துகிறார் என புயகர் அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது காவல்துறையினர் தன்னை தாக்கியதாக கூறி முருகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.