சினிமா

ஓ! இதுதான் மலைமுழுங்கி அப்போலோவில் 1கோடிக்கு அம்மா சாப்பிட்ட இட்லியா? கஸ்தூரி வெளியிட்ட அரிய புகைப்படம்!

Summary:

kasthuri post 1 crore idly photo

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 75 நாட்கள்  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது சாப்பாட்டு செலவு மட்டும் ஒரு கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய் செலவாகியதாக அப்பல்லோ நிர்வாகம் தகவல் வெளியிட்டது.
 
 இந்நிலையில் நடிகை கஸ்தூரி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில்  அம்மா உணவகத்துல ஊருக்கே இட்லி ஒரு ரூபா.. அப்பல்லோவுல அம்மாவுக்கே இட்லி ஒரு கோடி ரூபா. அடேய் மலைமுழுங்கி அப்பலோடக்கருங்களா. நல்லா சொல்லுறீங்க கணக்கு என்று பதிவிட்டுள்ளார். 
மேலும் மீம் ஒன்றை பதிவிட்டு, யாருக்கும் கிடைக்காத அரிய புகைப்படம். இதோ, அப்போலோவில் ஜெ.வுக்கு குடுத்த இட்லி இதுதான் என புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். 
 
இதற்கு ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement