தமிழகம்

மதுக்கடைக்கு மாடர்ன் உடையில் வந்து இளம்பெண் செய்த செயல்! அதிர்ச்சியில் வாயடைத்து போன மக்கள்!

Summary:

Drink

இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுகுடிக்க ஆரம்பித்து விட்டனர். சில பெண்கள் மதுக்குடிப்பதை ஒரு பேஷனாக செய்து வருகின்றனர். மேலும் ஒரு சில பெண்கள் தாங்கள் குடிப்பதை டிக்டாக் என்ற சமூக தளத்தில் பதிவிடுவதன் மூலம் மற்ற பெண்களும் நாமும் இதை செய்து பார்த்தால் என்ன என நினைத்து புதிய முயற்சியில் ஈடுப்படுகின்றனர்.

அதேபோல் தான் இங்கு ஒரு இளம்பெண் குட்டையான மாடர்ன் உடை அணிந்து வந்து மதுக்கடையில் மதுப்பாட்டிலை வாங்கி அதை ஒரு நொடிப்பொழுதில் குடித்து விட்டு தூக்கி எறிந்து செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொதுவாக மது அருந்துபவர்கள் சோடா, தண்ணீர் அல்லது கூல் ட்ரிங்க்ஸ் சேர்த்து தான் மதுவை அடிப்பது வழக்கம் ஆனால் இந்த பெண் அப்படியே ராவாக குடிப்பதை பார்த்து சுற்றியுள்ள மக்கள் அனைவரும் அதிர்ச்சியாக அந்த பெண்ணை பார்த்துள்ளனர்.


Advertisement