புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
மதுபோதையில் சண்டையிடுவதாக நடித்து, ஓசி பிரியாணியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்கள்; ரூ.50 ஆயிரம் செல்போனினும் உடைப்பு.!
சென்னையில் உள்ள அயப்பாக்கம் பகுதியில் பிரியாணி கடை ஒன்று நடந்து வருகிறது. இந்த கடையில் நேற்று இரண்டு இளைஞர்கள் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.
பிரியாணி பார்சலுக்கு பணம் தராமல் ரகலையிலும் ஈடுபட்டனர். இது குறித்து உரிமையாளர் கேட்கவே, பணம் எல்லாம் தர முடியாது என்று சண்டையிட்டுள்ளனர்.
மேலும், ரூ. 50,000 மதிப்புள்ள போனை உடைத்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இது தொடர்பாக திருமுல்லைவாயில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
பின், சிசிடிவி கேமிரா காட்சி உதவியுடன் விசர்நாய் நடக்கிறது. சம்பவத்தின்போது இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.