ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!
சொந்த தம்பியை வீட்டில் தங்கவைத்த அக்கா: 15 வயது சிறுமி என்று கூட பார்க்காமல் கர்ப்பமாக்கிய தம்பி!.
சொந்த தம்பியை வீட்டில் தங்கவைத்த அக்கா: 15 வயது சிறுமி என்று கூட பார்க்காமல் கர்ப்பமாக்கிய தம்பி!.

சென்னை பெருங்குடிபகுதியை சேர்ந்த பாலு என்பவருக்கு கவுசல்யா என்ற மனைவியும் 15 வயது மகளும் இருந்துள்ளனர்.
கவுசல்யாவின் மகள் அங்கிருக்கும் அரசுப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருக்கும் சாந்தியின் தாய்மாமனான 22 வயது கிருபாநந்தன் என்ற சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார்.
அவருக்கு சென்னையில் வேலை கிடைத்ததால், அக்காவின் வீட்டில் தங்கிய படியே வேலைக்கு சென்று வந்துள்ளார். இதையடுத்து கவுசல்யாவின்மகளுக்கு நேற்று திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் கவுசல்யா அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கவுசல்யாவின் மகள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், இதற்கு காரணம் யார் என்று கேட்ட போது, கிருபாகரனை கூறியுள்ளார்.
சொந்த தம்பியே இப்படி செய்துவிட்டதால், அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.