உடனடி கர்மா..! மழையில் பைக்கைத் திருட முயன்ற நபருக்குக் கிடைத்த தண்டனை..! அடுத்த நொடியே வானத்தில் இருந்து விழுந்த மரண அடி... வைரலாகும் பகீர் CCTV காட்சி..!!!
மழையில் நனைந்தபடி இருசக்கர வாகனத்தைத் திருட முயன்ற நபர், திடீரென ஏற்பட்ட பலத்த ஒளி மற்றும் சத்தத்தால் நிலைகுலைந்து கீழே விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வாகனத்தை இயக்கி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, அவருக்கு அருகில் திடீரென கண்களைக் கூசச் செய்யும் வெளிச்சம் தோன்றியதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்தக் காட்சிகள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் 'உடனடி கர்மா', 'இயற்கையின் நீதி' எனக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐயோ.. வயிறு வலிக்குது! நடுரோட்டில் துடித்த பள்ளி மாணவி... உடனே ஓடு வந்து பெண்ணின் உதவியோடு வாலிபர் செய்த அந்த ஒரு காரியம்! நெகிழ்ச்சி வீடியோ.!!!
பலத்த ஒளி, சத்தத்தால் நிலைகுலைந்த நபர்
மழையில் நனைந்தபடி இருசக்கர வாகனத்தைத் திருட முயன்ற நபர், வாகனத்தை இயக்கி அங்கிருந்து செல்ல முற்படும் நேரத்தில் திடீரென பலத்த ஒளியும் பயங்கர சத்தமும் ஏற்படுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இதனால் அந்த நபர் நிலைகுலைந்து கீழே விழுவதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோவைப் பகிரும் பலரும் திருட முயன்றவருக்கு எதிர்பாராத பாடம் கிடைத்துவிட்டதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை
இருப்பினும், இணையத்தில் பரவி வரும் இந்தக் காணொளியின் உண்மைத்தன்மை குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் எங்கு நடைபெற்றது, எப்போது பதிவானது என்பது குறித்தும் காவல்துறை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை.