தமிழகம்

கள்ள காதலன் ஆசை ஆசையாய் கூறிய ஒரே ஒரு வார்த்தை!. ஒட்டுமொத்தத்தையும் இழந்துவிட்டேனே குமுறும் அபிராமி!.

Summary:

கள்ள காதலன் ஆசை ஆசையாய் கூறிய ஒரே ஒரு வார்த்தை!. ஒட்டுமொத்தத்தையும் இழந்துவிட்டேனே குமுறும் அபிராமி!.


குன்றத்தூரை சேர்ந்த  அபிராமி தனது இரண்டு அழகான குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது கணவர் வங்கி ஏ.டி.எம்-ல் பணம் நிரப்பும் வேலை செய்து வந்துள்ளார். விஜய் குழந்தைகள் மீதும் மனைவியின் மீதும் அளவற்ற பாசம் கொண்டவர்.

இந்த நிலையில்  விஜயின் மனைவி அபிராமிக்கும் அப்பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. தன் கணவனையும், குழந்தைகளையும் மறந்து  உல்லாசத்திற்காக கள்ள காதலனுடன் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.

காதலித்து திருமணம் செய்த கணவனுக்கு துரோகமும், பெற்ற குழந்தைகளுக்கு விஷமும் கொடுத்து கொலை செய்த அபிராமி தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். தற்போது நடந்த விஷயத்துக்காக புலம்பி வருகிறாராம் அபிராமி.

         

இந்நிலையில் சுந்தரம் கூறியதால் தான் அனைத்தையும் செய்து முடித்ததாக புலம்பி வருகிறாராம் அபிராமி. மேலும் நாம் சந்தோசமாக இருப்பதற்கு  உன் கணவனையும், குழந்தைகளையும் கொன்றால் தான் இருவரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க முடியும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

கள்ள காதலன் சுந்தரத்தின் ஆசை வார்த்தையை நம்பி காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு, தான் பெற்ற இரண்டு அழகான குழந்தைகளையும் கொன்றுவிட்டேனே என்று அபிராமி புலம்பிவருகிறாராம்.
 


Advertisement