மாடியிலிருந்து எதிர்பாராமல் கீழே விழுந்த கூலி தொழிலாளி..குடும்பதினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.‌!

மாடியிலிருந்து எதிர்பாராமல் கீழே விழுந்த கூலி தொழிலாளி..குடும்பதினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.‌!


A laborer who unexpectedly fell down from the floor...a shock for the family!

கண்டாச்சிபுரம் வட்டம் ஏமாப்போ மாரியம்மன் கோவில் தெருவில் சுரேஷ் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழில் செய்து வருபவர்.

இந்நிலையில் சுரேஷ் சம்பவத்தன்று தனது வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலையில் பலத்த காயமடைந்து சுரேஷுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

labour

இதனை தொடர்ந்து சுரேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து அரகண்டநல்லூா் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.