பிளஸ் 1 படிக்கும் பக்கத்து வீட்டு பையனுடன் உல்லாச மாக இருந்த 12 ஆம் வகுப்பு மாணவி... அதிர்ச்சியில் பெற்றோர்...!
பிளஸ் 1 படிக்கும் பக்கத்து வீட்டு பையனுடன் உல்லாச மாக இருந்த 12 ஆம் வகுப்பு மாணவி... அதிர்ச்சியில் பெற்றோர்...!

பிளஸ் ஒன் படிக்கும் மாணவன் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பம் ஆக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரவள்ளூர் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி பெரம்பலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களாக சிறுமி சோர்வாகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டும் இருந்துள்ளார்.
இதனால் சிறுமியின் பெற்றோர் எழும்பூரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் நெருக்கமாக பழகியதாக கூறியுள்ளார். அதனால் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.