இந்தியா விளையாட்டு

யுவராஜ் சிங்கை புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்கள்! மெய்சிலிர்த்த இந்திய ரசிகர்கள்!

Summary:

pakistan players appriciate yuvaraj sing


ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், யுவராஜ் சிங்கின் சேவையை பாகிஸ்தான் அணி வீரர்கள் புகழ்ந்து பேசியிருப்பது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அரசியல் முன்னணியில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பாகிஸ்தானில் இந்தியாவுக்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டதை அடுத்தும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் யுவராஜ் சிங் துவங்கியிருக்கும் அறக்கட்டளை நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கலந்துகொண்டு, யுவராஜ் சிங்கின் செயல்பாடுகளை புகழ்ந்து பேசியிருக்கிறார். இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர் சோயிப் மாலிக், யுவராஜ் சிங்கின் சேவையை ட்விட்டரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


Advertisement