விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவை வீட்டுக்கு அனுப்பிடலாம்.. தடுத்து நிறுத்தி காப்பாற்றிய தோனி.! என்ன காரணம்.?

Summary:

ஹர்திக் பாண்டியாவை வீட்டுக்கு அனுப்பிடலாம்.. தடுத்து நிறுத்தி காப்பாற்றிய தோனி.! என்ன காரணம்.?

2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணிக்கு முக்கிய பிரச்சனையாக பவுலர்கள் உள்ளனர். தற்போது இந்திய அணியில் பேட்ஸ்மேனாக மட்டுமே ஹர்திக் பாண்டியா இருந்துவருவது அணிக்குள் 6-வது பந்துவீச்சாளரைச் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்டிங் என ஆல் ரவுண்டர் இல்லாமல் இந்திய அணி தடுமாறி வருகிறது. தற்போது ஹர்திக் பாண்டியா பவுலிங் போடாத காரணத்தால் அவரை முழு நேர பேட்ஸ்மேனாக இந்தியா களமிறக்கி உள்ளது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தற்போது பந்து வீசாததால் அவரை டி20 உலகக்கோப்பை அணியில் வைக்காமல் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப தேர்வாளர்கள் விரும்பியதாகவும், ஆனால் ஹர்திக் பாண்டியாவின் பினிஷிங் திறமையை நம்பி அவருக்கு தோனி ஆதரவளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement