BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சீதாவிற்கு மாப்பிளையின் ஜாதகம் வரை சென்ற முத்து! மாப்பிள்ளை யார் தெரியுமா? கதையில் எதிர்பாராத திருப்பம்! சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கதையின் மையக்கோடான முத்து, மீனா மற்றும் சீதா மூவரும் நன்கு புகழ் பெற்ற பாத்திரங்கள்.
ரகசிய திருமணத்தின் பின் மாப்பிள்ளை தேடல்
சீதாவிற்கு ரகசியமாக மீனா திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் இதை அறியாத முத்து, திருமண தகவல் மையம் மூலம் மாப்பிள்ளை பார்ப்பதற்காக செல்கிறார். அங்கு சீதாவிற்கு ஒரு நல்ல வரன் இருப்பதாக கூறி, அருணின் அம்மாவை அழைக்கின்றனர். இதனால் முத்து கோபம் கொண்டு வெளியேறுகிறார்.
ரோகினியின் திருட்டு சிக்கல்
ரோகினி வீட்டில் பொய் கூறி வாழ்ந்ததற்கும், திருட்டு செயலில் மாட்டிக்கொண்டதற்கும் காரணமாக, மனோஜும் விஜயாவும் அவளை தவிர்த்துவிட்டனர். தற்போது விஜயா அவளிடம் முற்றிலும் வெறுப்புக் கொள்கிறார்.
இதையும் படிங்க: மீண்டும் விஜயாவிடம் கையும்களவுமாக சிக்கிய ரோகிணி! விஜயாவிற்கு நேர்ந்த அவமானம்.! இனி நடக்க போவது என்ன? சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ...

முத்துவின் மன மாற்றம்
முதலில் திருமணத்தை எதிர்த்த முத்துவின் நண்பர், பின்னர் மனதை மாற்றி திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கிறார். இதனால் முத்துவும் சம்மதிக்க தொடங்குகிறார்.
இதையும் படிங்க: முத்து செய்த செயலால் விஜயாவின் காலில் விழுந்த தம்பதிகள்! மேலும் பரிசு...சிறகடிக்க ஆசை புரோமொ காட்சி!