இந்தியா விளையாட்டு

விதியசமான போஸ் கொடுத்த விராட்கோலி! பிசிசிஐயால் வைரலாகும் புகைப்படம்.

Summary:

BCCI post viral photo of virat kholi caption this

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி சமீபத்தில் நடந்த மூன்று டெஸ்ட் தொடர்களிலும் தோல்வியை சந்தித்து ஒயிட் வாஷ் ஆகியுள்ளது. இந்நிலையில் ராஞ்சி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியின் போது பீல்டிங் செய்துகொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி விதிசயமான போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுல இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) கோலியின் இந்த வித்தியாசமான ரியக்சனுக்கு ஏற்ற சரியான தலைப்பை (Caption this) என்று குறிப்பிட்டிருந்தது.

தற்போது விராட்கோலியின் அந்த ரியாகசனுக்கு வலைதளவாசிகள் பலரும் பலவிதமான கமெண்டுகளை போஸ்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.  


Advertisement