புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அடேங்கப்பா.. உடலுறவில் உச்சகட்டத்தால் பெண்களுக்கு இவ்வுளவு நன்மைகள் ஏற்படுகிறதா?.. இன்றே தெரிஞ்சிக்கோங்க.!
தாம்பத்தியத்தில் உச்சக்கட்டம் என்பது வார்த்தையால் விவரிக்க இயலாதது ஆகும். தாம்பத்தியத்தின் உச்சகட்ட இன்பத்தின் அடையாளமாக ஏற்படும் உச்சக்கட்டம், உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் இதய நோய்கள் குணமாகின்றன.
தாம்பத்தியத்தில் பெண்களுக்கு உச்சக்கட்டம் ஏற்படுவதால் இரத்த ஓட்டம் சீராகும். அது பிறப்புறுப்பில் மட்டுமல்லாது சருமத்திலும் நடக்கிறது. இதனால் சருமத்தின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. பெண்களின் உச்சகட்டதால் இதயத்துடிப்பு அதிகரிக்கும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இரத்தம் பாயும்.
இந்த நேரத்தில் சுருக்கம் ஹார்மோனானது இதய பிரச்சனைகளை சரிசெய்யும். உடற்பயிற்சியால் கிடைக்கும் நன்மையை விட, இவை அதிகம் ஆகும். உச்சக்கட்டத்திற்கு பின் உடல்-மனது அமைதியடைந்து நிம்மதி கிடைக்கும் என்பதால், நிம்மதியான உறக்கம் ஏற்படும். மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கும். மூளை சுறுசுறுப்புடன் செயல்படும்.
நமக்கு இயற்கையாக ஏற்படும் உடல் வலி, மன வலியை நீக்கும் அற்புதமான இயற்கை நிவாரணியாக தாம்பத்தியமும், உச்சகட்டமும் இருக்கிறது. நம் உடலில் இரத்த ஓட்டம் வேகமெடுக்கும் போது, ஆங்காங்கே தேங்கியிருக்கும் இரத்தமும் சுழற்சிக்கு கொண்டு வரப்பட்டு உடல் நன்மை பெறும். தலைவலியை நீக்கும் மருந்தாகவும் அவை இருக்கின்றன.