#BigBreaking : பெரியார் சிலை முன் கலவரம்.! அடித்து மோதிக்கொண்ட ஓபிஎஸ் இபிஎஸ் அணியினர்.! 

#BigBreaking : பெரியார் சிலை முன் கலவரம்.! அடித்து மோதிக்கொண்ட ஓபிஎஸ் இபிஎஸ் அணியினர்.! 



eps and ops team fight infront of periyar statue

இன்று தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த வந்துள்ளனர். 

eps

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. பெரியார் சிலைக்கு கீழ் பெரியாரின் படத்தை கொண்டு வந்து வைத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மரியாதை செலுத்தியுள்ளனர். 

eps

அதன்பின் வந்த எடப்பாடி பழனிசாமி பரப்பினர் அந்த படத்திற்கு நாங்கள் மரியாதை செலுத்த மாட்டோம் என்று வாக்குவாதம் செய்ததால் இரு தரப்புக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. எனவே இரு தரப்பினரும் மோதி கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.