#அதிர்ச்சி: த.வெ.கவுடன் சேருகிறார் எடப்பாடி.?! மேலிடம் போட்ட உத்தரவால்... திணறும் கழகம்.! யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!



bjp-compromise-admk-to-join-with-tvk-coalition

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் புதிய மாற்று சக்தியாக உருவெடுத்த த.வெ.க எதிர்பாராத அளவில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து, முக்கிய அரசியல் வீரராக தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இந்த தேர்தலின் மூலம் திமுக, அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய ஆட்சி வரவுள்ளது. 

இந்த சூழலில், தேசிய அளவில் தனது அரசியல் தாக்கத்தை விரிவுபடுத்த முயலும் பாஜக, தமிழகத்தின் ஆட்சிக் கட்டமைப்பில் பங்கு பெற புதிய யுக்திகளை தீட்டியுள்ளது. அதாவது, அதிமுகவுக்கு த.வெ.கவுடன் இணைந்து விஜய்க்கு ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை பாஜக தலைமை தரப்பில் இருந்து தரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Admk

இது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை உருவாக்கக்கூடிய ஒரு நகர்வாக பார்க்கப்படுகிறது. த.வெ.கவுடன் அதிமுக இணைவதன் மூலம் ஆட்சியில் பங்கு கேட்கும் வாய்ப்பு அதிமுகவிற்கு தங்களுக்கும் கிடைக்கும் என்பது முக்கிய காரணமாகும். அதே நேரத்தில், மாநில அரசின் முக்கிய முடிவுகளில் தங்களது கருத்துக்களை அமல்படுத்தவும், அரசியல் செல்வாக்கை அதிகரிக்கவும் பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கம் தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க: திடீர் திருப்பம்!அதிமுகவுடன் கூட்டணி... நிபந்தனையின்றி ஆதரவு அறிவித்த கட்சிகள்! அனல்பறக்கும் அரசியல் கலம்!!!

மற்றொரு பக்கம், அதிமுகக்கு இது சிக்கலான அரசியல் நிலையாக மாறியுள்ளது. தன்னிச்சையான அரசியல் அடையாளத்தை காக்க வேண்டிய அவசியமும், மத்திய அரசின் அழுத்தத்தையும் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயமும் அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் நாட்களில் இந்த அழுத்த அரசியல் எந்த திசையில் நகரும் என்பது கணிக்க இயலாதது.

இதையும் படிங்க: திமுக வின் புதிய அரசியல் வியூகம்! ஓபிஎஸ்ஸை வைத்து ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்! எடப்பாடிக்கு அடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி..!!!