இன்ப அதிர்ச்சி...! பெண்களின் வங்கிக் கணக்கில் இனி ரூ.2,500 வரவு..... முதல்வர் விஜய் வெளியிடப்போகும் அதிரடி அறிவிப்பு...!!!
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது சத்யபாமா தெரிவித்த கருத்துகளும் கவனம் பெற்றுள்ள நிலையில், தொகை உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.2,500 ஆக உயருமா மகளிர் உரிமைத் தொகை?
தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுவரை தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. உயர்வு எப்போது அமலுக்கு வரும் என்பது தொடர்பான விவரங்களும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதையும் படிங்க: இனி இவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடையாது....! உடனே செக் பண்ணிக்கோங்க... அரசு வெளியிட்ட அதிரவைக்கும் லிஸ்ட்..!!!
முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்காகக் காத்திருக்கும் பெண்கள்
குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதில் மகளிர் உரிமைத் தொகை முக்கியப் பங்கு வகிப்பதால், அதன் உயர்வு இல்லத்தரசிகளுக்கு கூடுதல் நிதி உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் சூழலில், தொகை அதிகரிக்கப்பட்டால் குடும்பச் செலவுகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனப் பெண்கள் கருதுகின்றனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
மகளிர் உரிமைத் தொகை உயர்வு தொடர்பாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், அரசு தரப்பில் உறுதியான தகவல் வெளியாகாத நிலையில், ரூ.2,500 வழங்கப்படுவது இன்னும் முடிவாகவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே தொகை உயர்வு மற்றும் அமலாக்கத் தேதி உள்ளிட்ட விவரங்கள் தெளிவாகும்.
இதையும் படிங்க: BREAKING : மகளிர் உரிமைத் தொகை திடீர் நிறுத்தம்! சற்றுமுன்... தத்தளிக்கும் தமிழக பெண்கள்!!!