லைப் ஸ்டைல் ஆன்மிகம்

இந்த இரண்டு ராசியில் பிறந்தவர்களுக்கு இரண்டு முறை திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாம். பெண்களே உஷார்!

Summary:

These two persons can get married two times

ஜோதிடத்தில் அவ்வப்போது சில சுவாரசியமான சம்பவங்களும் இடப்பெறுவது உண்டு.
அந்தவகையில் பின்வரும் இரண்டு ராசிகளை உடையவர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. அது யார் யார் என்று பாப்போம் வாங்க.

துலாம் மற்றும் விருச்சிகம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெறும் வாய்ப்பு உள்ளதாக ஜோதிடம் கூருக்குறது. துலாம் ராசிக்கு அடுத்தபடியாக விருச்சிகம் ராசி உடையவர்களுக்கும் இரண்டு முறை திருமணம் நடைபெற வாரிப்பு உள்ளதாம்.

இரண்டு திருமணம் அமையும் ராசிக்காரரின் ஜாதக நிலை எப்படி இருக்கும்?  ஒருவரின் ஜாதகத்தில் களத்திரம் எனும் 7ஆம் இடம் சூரியன், சனி, செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களின் நிலையில் அமைவதும், களத்திரஸ்தான நிலைக்கு உரிய கிரகம் நீசபங்க நிலை பெற்றாலும், அது இரண்டு தாரப் பலனைக் கொடுக்கும்.

அதேபோல சூரியன், செவ்வாய் சேர்க்கை, சுக்கிரன், குரு சேர்க்கை என்று ஜாதகத்தில் அமையும் நிலையும் கூட இரண்டு தார பலனை கொடுக்கும்.

சுக்கிரனும் சனியும் சேர்க்கை பெற்று அமைந்தாலோ அல்லது பார்வை பெற்றாலோ பெண்களால் தொல்லை அவமானம் ஏற்பட்டு, கணவன், மனைவி மனக் கசப்புகள் அமையும்.

சூரியன், செவ்வாய் சேர்க்கையும் தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுப்பாடு  பிரிவுகளைக் கொடுக்கும்.


 
சுக்கிரன், சந்திரன் சேர்க்கை குடும்ப வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஜாதகத்தில் கேது, ராகு, சனி, சுக்­கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்களின் தொடர்புடைய ஒரு சில நட்சத்திரங்கள் இரண்டு தாரப் பலன் பெறுகின்ற நிலை அதிகம் உள்ளது.

ஆண் ஜாதக அமைப்பில் களத்திரகாரக கிரகம் 3 ஆம் இடம் அமைந்து இருப்பதும் குடும்பஸ்தான அதிபதி பலவீனமடைந்து இருப்பதும் முதல்தார மனைவியின் சகோதரியே இரண்டாம்தார மனைவியாக அமையும் நிலை ஏற்படும்.


Advertisement