மது அருந்திவிட்டு துணையுடன் தனிமையா?.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.!

மது அருந்திவிட்டு துணையுடன் தனிமையா?.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.!Sex with a partner after drinking

திருமணம் முடிந்த தம்பதிகள் கணவருடன் தனிமையில் இருக்கும் போது இன்றளவில் பல்வேறு விஷயங்களை இணையம் மூலமாக தெரிந்து கொள்கின்றனர். அப்படியாக பலரும் மது அருந்திவிட்டு தனிமையில் இருப்பதால் நல்ல செயல் திறனை காட்ட முடியும், துணையையும் மகிழ்ச்சியாக வைக்க முடியும் என்று நினைக்கின்றனர். 

ஆனால் மது நமது மூளையின் மத்திய நரம்புகளை மதிமயங்க செய்வதால் அவை நீண்ட நேரம் போல தோன்றினாலும், அவை மாயை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த செயல் தொடர்ந்தால் தனிமையின் மீதான செயல் திறனை குறைப்பது மட்டுமல்லாது அது சார்ந்த ஆர்வத்தையும் மது கட்டுப்படுத்தி விடும் என்று எச்சரிக்கிறார்கள். 

Latest news

மாய உணர்வை தம்பதிகள் உண்மை என நம்பி இவ்வாறான விஷயத்தில் சிக்க வேண்டாம் என்றும், இயற்கையானது மட்டுமே சரியான தீர்வாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.