Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு விலங்கு..! 12 மில்லியன் பேரை அதிர்ச்சியடைய வைத்த வீடியோ.!
இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு விலங்கு..! 12 மில்லியன் பேரை அதிர்ச்சியடைய வைத்த வீடியோ.!

மனிதர்கள் நாம் வாழும் இந்த உலகில் நமது கண்ணுக்கு தெரியாமல், நாம் இதுவரை பார்த்திராத எத்தனையோ கோடி கணக்கான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்ந்து வருகிறது. அப்படி இருக்க, இந்த வீடியோவில் இதுவரை நாம் பார்த்திராத வித்தியாசமான விலங்கு ஒன்றை பார்க்க உள்ளோம்.
Pangolin என அழைக்கப்படும் இந்த விலங்கானது, பார்ப்பதற்கு பெரிய பாம்பு போலும், முகம் எலி போலும் உள்ளது. பாலூட்டி இனமான இந்த Pangolin பெரும்பாலும் ஆப்ரிக்க காடுகளில் வாழ்கிறது. இதன் உடல் முழுவதும் மிகப்பெரிய செதில்களால் சூழ்ந்துள்ளது. மற்ற விலங்குகளிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள இந்த செதில்கள் பயன்படுகிறது.
பூச்சிகள், கரையான்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளும் இந்த Pangolin மிக கொடூரமான விலங்காக கூறப்படுகிறது. மிகவும் வலிமை வாய்ந்த இந்த Pangolin கட்டி எழுப்பப்பட்ட சுவரை எப்படி உடைகிறது என்று இந்த வீடியோவில் பாருங்கள். இதுவரை இந்த வீடியோவை 12 மில்லியனுக்கு அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
This is a pangolin. 🤭
— FierceWarriorNStilettos (@InactionNever) January 9, 2020
pic.twitter.com/VHzmRJL1le